கடவுள் – ஸ்ரீ

உதவும் கையில்
சிரிக்கும் சிரிப்பில்
தியானிக்கும் மனதில்
கருணை உள்ளத்தில்
அன்பு வார்த்தையில்
அணைக்கும் கரத்தில்
அவனைக் கண்டேன்.

தொடுகின்ற பொருளும்
ருசிக்கும் கனியும்
பார்க்கின்ற உலகும்
கேட்கின்ற வார்த்தையும்
சுவாசிக்கும் காற்றும்
அவனே.

மனதின் சஞ்சலமும்
அஞ்ஞானமும் திமிரும்
மமதையும் அவனின்
சாம்பல் நிற வண்ணங்கள்.

எழுத்தும் ஓவியமும்
பாடலும் கவிதைகளும்
அவனின் படைப்பு.

காதல் அவனுடைய முத்தம்
பயம் அவனுடைய மிரட்டல்
ஆனந்தம் அவனுடைய இயல்பான தன்மை

கடவுள் நம்முடன்
என்றும் என்றென்றும்..

India, Wake Up! By Sri

Poor children roaming on the roads

But with heart full of gold untold.

Dirty roads and poor hygiene

But people who care to love thee and thine.

Superstitions and myths abound

But hands which worship God all around.

Buying bad chinese goods for kids and old

But teaching good morals with stories gold.

Corruption percolating from rich to poor

But most are simple with needs, sure.

Illness affecting the uncared for lot

But with mind strong which cares for all.

Shame in native language and culture

But will teach children three languages to treasure.

A mixed bag of sweet and spices, a lot to improve,

to treasure, to cherish, to think, to do and to be.

India, you are my life blood and soul.

Wake up India, see your ancient past.

Dont trade your soul for junk food fast.

Be unique and Be You, My India,

Stay strong and stand tall for all.

– Sri